யாத்திராகமம் 14 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார்.

யாத்திராகமம் (Exodus) 14:26 - Tamil bible image quotes