யாத்திராகமம் 14 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

எகிப்தியர் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.

யாத்திராகமம் (Exodus) 14:17 - Tamil bible image quotes