யாத்திராகமம் 13 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

யாத்திராகமம் (Exodus) 13:9 - Tamil bible image quotes