யாத்திராகமம் 13 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

யாத்திராகமம் (Exodus) 13:14 - Tamil bible image quotes