யாத்திராகமம் 12 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.

யாத்திராகமம் (Exodus) 12:17 - Tamil bible image quotes