யாத்திராகமம் 10 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுகிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.

யாத்திராகமம் (Exodus) 10:19 - Tamil bible image quotes