யாத்திராகமம் 10 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்தி விடப்பட்டார்கள்.

யாத்திராகமம் (Exodus) 10:11 - Tamil bible image quotes