உபாகமம் 9 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல் கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பது நாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது;

உபாகமம் (Deuteronomy) 9:25 - Tamil bible image quotes