உபாகமம் 9 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

ஆகையால், நான் அவர்களை அழித்து, அவர்கள் பேரை வானத்தின் கீழ் அற்றுப்போகப்பண்ணும்படி, நீ என்னை விட்டுவிடு; அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பலத்ததும் ஜனம் பெருத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.

உபாகமம் (Deuteronomy) 9:14 - Tamil bible image quotes