உபாகமம் 7 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

கர்த்தர் சகல நோய்களையும் உன்னை விட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.

உபாகமம் (Deuteronomy) 7:15 - Tamil bible image quotes