உபாகமம் 7 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

சகல ஜனங்களைப்பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் மிருக ஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை.

உபாகமம் (Deuteronomy) 7:14 - Tamil bible image quotes