உபாகமம் 7 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்வாயாக.

உபாகமம் (Deuteronomy) 7:11 - Tamil bible image quotes