உபாகமம் 6 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

உபாகமம் (Deuteronomy) 6:23 - Tamil bible image quotes