உபாகமம் 6 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக.

உபாகமம் (Deuteronomy) 6:19 - Tamil bible image quotes