உபாகமம் 6 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்வீர்களாக.

உபாகமம் (Deuteronomy) 6:17 - Tamil bible image quotes