உபாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

உபாகமம் (Deuteronomy) 4:7 - Tamil bible image quotes