உபாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.

உபாகமம் (Deuteronomy) 4:5 - Tamil bible image quotes