உபாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

நீ வியாகுலப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்போது, கடைசி நாட்களில் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயானால்,

உபாகமம் (Deuteronomy) 4:30 - Tamil bible image quotes