உபாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

கர்த்தர் உங்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதற அடிப்பார்; கர்த்தர் உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற ஜாதிகளிடத்திலே கொஞ்ச ஜனங்களாய் மீந்திருப்பீர்கள்.

உபாகமம் (Deuteronomy) 4:27 - Tamil bible image quotes