உபாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்தில் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.

உபாகமம் (Deuteronomy) 4:14 - Tamil bible image quotes