உபாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.

உபாகமம் (Deuteronomy) 4:11 - Tamil bible image quotes