உபாகமம் 34 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.

உபாகமம் (Deuteronomy) 34:7 - Tamil bible image quotes