உபாகமம் 32 வது அதிகாரம் மற்றும் 49 வது வசனம்

நீ எரிகோவுக்கு எதிரான மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ பர்வதத்தில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;

உபாகமம் (Deuteronomy) 32:49 - Tamil bible image quotes