உபாகமம் 32 வது அதிகாரம் மற்றும் 41 வது வசனம்

மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன்.

உபாகமம் (Deuteronomy) 32:41 - Tamil bible image quotes