உபாகமம் 32 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அவர்கள் பசியினால் வாடி, எரிபந்தமான உஷ்ணத்தினாலும், கொடிய வாதையினாலும் மாண்டுபோவார்கள்; துஷ்டமிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன்.

உபாகமம் (Deuteronomy) 32:24 - Tamil bible image quotes