உபாகமம் 32 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.

உபாகமம் (Deuteronomy) 32:2 - Tamil bible image quotes