உபாகமம் 31 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்.

உபாகமம் (Deuteronomy) 31:26 - Tamil bible image quotes