உபாகமம் 31 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும் நான் அந்நாளிலே என் முகத்தை மறைக்கவே மறைப்பேன்.

உபாகமம் (Deuteronomy) 31:18 - Tamil bible image quotes