உபாகமம் 30 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,

உபாகமம் (Deuteronomy) 30:6 - Tamil bible image quotes