உபாகமம் 3 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.

உபாகமம் (Deuteronomy) 3:28 - Tamil bible image quotes