உபாகமம் 3 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னோடே பேசவேண்டாம்.

உபாகமம் (Deuteronomy) 3:26 - Tamil bible image quotes