உபாகமம் 29 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

உபாகமம் (Deuteronomy) 29:9 - Tamil bible image quotes