உபாகமம் 28 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.

உபாகமம் (Deuteronomy) 28:9 - Tamil bible image quotes