உபாகமம் 28 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.

உபாகமம் (Deuteronomy) 28:8 - Tamil bible image quotes