உபாகமம் 28 வது அதிகாரம் மற்றும் 67 வது வசனம்

நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.

உபாகமம் (Deuteronomy) 28:67 - Tamil bible image quotes