உபாகமம் 28 வது அதிகாரம் மற்றும் 64 வது வசனம்

கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.

உபாகமம் (Deuteronomy) 28:64 - Tamil bible image quotes