உபாகமம் 28 வது அதிகாரம் மற்றும் 40 வது வசனம்

ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோகும்.

உபாகமம் (Deuteronomy) 28:40 - Tamil bible image quotes