உபாகமம் 28 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக் கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போகும்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.

உபாகமம் (Deuteronomy) 28:32 - Tamil bible image quotes