உபாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும் கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.

உபாகமம் (Deuteronomy) 27:9 - Tamil bible image quotes