உபாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

உபாகமம் (Deuteronomy) 27:21 - Tamil bible image quotes