உபாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

உபாகமம் (Deuteronomy) 27:16 - Tamil bible image quotes