உபாகமம் 25 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருக்கும்படி, குறையற்ற சுமுத்திரையான நிறைகல்லும், குறையற்ற சுமுத்திரையான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.

உபாகமம் (Deuteronomy) 25:15 - Tamil bible image quotes