உபாகமம் 24 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

குஷ்டரோகத்தைக்குறித்து லேவியராகிய ஆசாரியர் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக.

உபாகமம் (Deuteronomy) 24:8 - Tamil bible image quotes