உபாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

உபாகமம் (Deuteronomy) 23:18 - Tamil bible image quotes