உபாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும்போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம்.

உபாகமம் (Deuteronomy) 18:9 - Tamil bible image quotes