உபாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திற்கு மனப்பூர்வமாய் வந்தால்,

உபாகமம் (Deuteronomy) 18:6 - Tamil bible image quotes