உபாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம்பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

உபாகமம் (Deuteronomy) 18:10 - Tamil bible image quotes