உபாகமம் 16 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

உபாகமம் (Deuteronomy) 16:1 - Tamil bible image quotes