உபாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே வருஷந்தோறும் நீயும் உன் வீட்டாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைப் புசிக்கக்கடவீர்கள்.

உபாகமம் (Deuteronomy) 15:20 - Tamil bible image quotes