உபாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.

உபாகமம் (Deuteronomy) 15:14 - Tamil bible image quotes